Nagaraja Bahavadhar

இராமநாதபுரம் ஸ்ரீ வி.என்.நாகராஜ பாகவதர் இசைப் புலமைமிக்க சங்கீத வித்வான். நாயகி சுவாமிகளின் ஸெளராஷ்ட்ர மொழிப் பாடல்கள் 35, நாமாவளிகள் 9, தமிழ் மொழிப் பாடல்கள் 9 தேர்ந்தெடுத்து ராகத்திற்கேற்ப சுரம் அமைத்து சுர சாகித்தியங்களாக்கிய பெருமையுடையவர். அப் பாடல்களடங்கிய நூலை ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் கீர்த்தனைகள்(சுரசாகித்தியத்துடன்) என்னும் பெயரால் 1994.ல் கீதா நடனகோபால நாயகி மந்திர் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. மதுரையில் பல பெண்மணிகளுக்குச் சுவாமிகளுடைய கீர்த்தனைகளைக்கற்றுக் கொடுத்து மேடையில் பாடும் அளவிற்கு பயிற்சியும் கொடுத்திருக்கிறார்.மேடைக் கச்சேரிகள் மற்றும் வானொலி வாயிலாகவும் சுவாமிகளுடைய கீர்த்தனைகளைத் தக்க ராகங்களில் பாடிப் பரப்புகின்றார். பாகவதர் அவர்களுக்கு அன்புடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கே.எஸ். கிருஷ்ணமூர்த்¢தி & தங்கமணி கிருஷ்ணமூர்த்தி


இராமநாதபுரம் V.N.நாகராஜன் ஒலி நாடா
1) 4கவத் ப4க்திகாரி மொந்நூ
2) தே3வுக் ப4க்தி கரொரே
3) மொந்நூ மீ ஸங்குஸைகி மோக்ஷிகுவாட்
4) ஹரி ஹரி மெனிகின் மென்னோ அமி ஸத் பத3வி
5) தா3மோத3ர ஸ்ரீ ஹரி
6) கு3ருத்4யாந் காரிமொந்நு
7) ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி மெநி க3வி
8) ஜெலுமுக2டி3 ஏ ஜெக3துர்
9) மீ மெநஸ்தெ மமத ஹோநாரே
10) நிச்சு ஸ்ரீஹரி ப4ஜன கார் மொந்நு
11) வாஸுதே3வா க்ருப கர்நாஸ்த

Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube