திருமாலிருஞ் சோலை

   

ஆனந்தபைரவி ராகம்
ஆதி தாளம்

பல்லவி

திருமாலிருஞ் சோலை அழகா அழகா
திருவடி தா அழகா [திரு]

அநுபல்லவி

இருமாவினை போக்கி அழகா அழகா
இணையடி தா அழகா அழகா [திரு]

சரணங்கள்

ஓராயிரநாமா அழகா அழகா
வாரா யென் அழகா
சீரார்பதமுடை அழகா அழகா
திருவடி தீர்த்தழகா அழகா [திரு]

முன்னம் வினை நீக்கி அழகா அழகா
முன் வந்தருள் அழகா
தந்திங்குகந்தருள் அழகா அழகா
தா தா தா அழகா அழகா [திரு]

வடபத்ராரியர் போற்றும் அழகா அழகா
வாராயென் அழகா
நடனகோபாலா அழகா அழகா
நற்கதி தா அழகா அழகா [திரு]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube